0 Dairies May 8, 2022 10 Min Read என்னது பாலத்தை காணுமா? என்னது பாலத்தை காணுமா? – வடிவேலு படத்தில் ‘கிணற்றைக் காணவில்லை’ என்பது போல பீகாரின் ரோஹ்தாஸ் மாவட்டத்தில் 60 அடி நீளமுள்ள எஃகுப் பாலத்தைக் காணவில்லை.